அன்புடன் வாழ்ந்த நாட்கள் சில
அன்புக்காய் ஏங்கிய நாட்கள் பல
செல்வதுடன் வாழ்ந்த நாட்கள் சில
செல்வத்திற்க்காய் ஏங்கிய நாட்கள் பல
புன்னகையுடன் வாழ்ந்த நாட்கள் சில
புன்னகைக்காய் ஏங்கிய நாட்கள் பல
கவிஞன் போன்று வாழ்ந்த நாட்கள் சில
கவிஞனாய் மாற ஏங்கிய நாட்கள் பல
நட்புடன் வாழ்ந்த நாட்கள் சில
நட்புக்காய் ஏங்கிய நாட்கள் பல
அந்நாட்களில் ஏனோ மகிழ்ச்சியுடனே கழித்தேன்..
இனி வரும் நாட்களில்???.
(கல்லூரி நாட்கள் முடிந்து வீடு திரும்பும் போது தோன்றியவை..)
3 comments:
தம்பி,
ஓவர் பீலிங்க்ஸ் உடம்புக்கு ஆகாது...
கவிதை நல்லா இருக்கு ...
//கவிஞன் போன்று வாழ்ந்த நாட்கள் சில
கவிஞனாய் மாற ஏங்கிய நாட்கள் பல//
லாஜிக் எங்கையோ இடிக்குதே !!!
நன்றி அண்ணா..
அப்பபோ இந்த மாதிரி "over" feelings கொட்டுது...
என்ன பண்ண.. அப்படியே எழுதிடுறேன்..
Post a Comment