மதிப்பிழப்பு...
நாள்: 8 நவம்பர் 2017
இன்றோடு ஓராண்டு முடிவுற்றது...
மதிப்பிழப்பு வெற்றியா தோல்வியா என்றறிய விரும்பி சற்று பின்னோக்கி பயணித்தேன்..

கையில் இருந்த ரூ 4,000/--ஐயும் தூக்கிக்கொண்டு வங்கிக்கு ஓடினால், வாயில் கதவே தெரியவில்லை
சரி அலுவலகம் சென்ற பின், மதிய உணவு இடைவேளையில் வந்து பார்த்தால், காலையில் நின்ற பல பேர், அங்கேயே உணவு உண்ணாமல் நின்றது காண நேர்ந்தது..
எப்படியோ சில சிரமங்களை (/நாட்களைக்) கடந்து, இருந்த பணத்தையும் வங்கியில் ‘கொட்டியாச்சு’
(ஆமாம், வங்கி காசாளர்கள், பணத்தினை வாங்கி கொட்டிக் கொண்டிருந்தனர் கட்டு கட்டாக)
சரி செலவுக்கு என்ன செய்வது?
மறுபடியும் வங்கியின் வாசலில்!!!
பணத்தினை கொட்டுவதைக் காட்டிலும், பெறுவதில் தான் மிகுந்த சிரமத்திற்கு ஆளானேன் நான்.
(இதிலும் சில நாட்கள் செலவாகி இருந்தது. டிஜிட்டல் பண பரிமாற்றத்திற்கு குறைந்தபட்சம் ரூ 500 வரை செலவு செய்ய வேண்டி இருந்தது)
சூப்பர் மார்கெட்களில் கூட்டம் வழித்தோடியது Digital பண அட்டையைத் தேய்ப்பதற்கு..
(ஒரு பிரபல Super Market நிறுவனம், நமது ATM card-kku ரூ 2000 வேற தந்து கொண்டிருந்தது.. இங்கு தான் எனக்கு mild-a இடித்தது!!!)
’பெங்களூரிலேயே நவம்பர், டிசம்பர் ’இப்படியாகத்தான்’ சென்றது..
கிருஸ்துமஸ் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்ற போது தான், நான் பட்ட துயரங்களைக் காட்டிலும், பல மடங்கு சிரமப்பட்டவர்களைக் காண நேர்ந்தது (ஏரியாவுக்கு ஒண்ணே ஒண்ணு தான் இருக்கும் ATM. அதுலயும் பணம் இருக்காது
)
முற்றிலும் பணப்புழக்கம் குறைந்த காலம் அது.. செலவுக்கே பணமில்லாத போது, நான் கையில் கொண்டு சென்ற ’சில ஆயிரங்களும்’ அவர்களுக்கு
பேருதவியாக இருப்பதைக் கண்டு வியப்புற்றேன்..
இது எனக்கு நெருங்கிய வட்டங்களில் நடந்தது.. நல்ல வேளை, என் வட்டத்தில் பக்தாள் யாருமில்லை...
”இன்று பல நிறங்களில் பணத்தினை அச்சடித்து வெளியிட்டாலும், மக்கள் மனதில் கருப்பாகவே அமைந்தது ரூ 500, ரூ 1000 பண மதிப்பிழப்பு!!!”
#Demonetisation
#November8

No comments:
Post a Comment