ஒரு நண்பர் எனது கையெட்டில் எழுதியது.. அதை அப்படியே இங்கே எழுதி இருக்கேன்.
தோழி,,,
தோழனின் பெண்பாலாம்!!! .. தெரியவில்லை
என் தோழமையில் அந்த பாலின வேறுபாடு...
ஆஹா! என்ன அருமையான வரிகள் .. ஒரு வேளை, நானும் மேல குறிபிட்டுள்ளபடி இருக்கறதுனால என்னை அதே (Groundnut king) போல கூப்பிடுறாங்களோ. .. .. ..
1 comment:
டேய் ரெம்ப பேசாதடா ........ ஒவ்வவருதனும் தான் பண்ணுற தப்ப எதாவது சொல்லி நியாய படுத்துவான் நீயும் அப்படிதாண்டா கடலை தலையா
Post a Comment