நன்றி..
கீழே இருக்கின்ற படம் சும்மா .. .. எனது இனையத்தளத்தின் பெயரை ஞாபகப் படுத்துவதற்காக மட்டுமே.. மற்றபடி எனக்கு இந்த கடலையை தவிர வேற எந்த கடலையை பற்றியும் சத்தியமாக தெரியாதுங்கோ .. ..

குறிப்பு:
ஆனால் விவரம் தெரியாத சில (ஹூ ஹ்ம்ம். .. நிறைய) பேர் என்னை போன்றசில பேரை கடலை போடுகிறாய் கடலை போடுகிறாய் என்றுகூறிக்கொள்கிறார்கள் (அவர்கள் காதில் புகை போவது வேறு விஷயம்.. )
2 comments:
நான் சொல்வது உண்மை, உண்மையை தவிர வேறொன்றும் இல்லை.
இவன் ஒரு கடலை மன்னன்.
கடலயை நம்மக்கு சொல்லி தருவதற்காகவே இப்படி ஒரு சேவையை செய்யும் நம் தம்பியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
தொடருக உம் செம்பனிகள்.
வாழ்த்துக்கள்.
no one is ready to accept you self explanations
Post a Comment